வெள்ளி, 14 பிப்ரவரி, 2014

அண்டங் காக்கை (வரிசை எண்.1.)



  • காக்கையின் ஒரு பிரிவான அண்டங் காக்கைக் கறியால் பித்தமேகம்.
  • வீக்கம் 
  • பாண்டு,
  • காமாலை,
  • இதன் கறியில் செய்த எண்ணெயை மயிர் உதிர்ந்த இடத்தில்  தடவ புதிதாக முடி முளைக்கும்.
  • இதன் நாக்கை உலர்த்தி  பொடிசெய்து வைத்துக் கொண்டு ஒரு சிட்டி கை நீரில் போட்டு குடிக்க கொடிய தாகம் தீரும்.
  • இதன் குண்டிகையை முன்போல் குடிக்க எவ்வளவு தூரம் வழி பயணம் செய்தாலும் தாக உணர்ச்சியே ஏற்படாது.
  • இதன் பித்த நீருடன் சேவல் பித்தநீர் கூட்டிக்  கண்களுக்கு மை தீட்டப் பார்வை அதிக படும்.
  • ரோமங்களுக்குத் தடவிவரக் கறுப்பு நிறமாக மாறும். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக