திங்கள், 27 பிப்ரவரி, 2017

பெருச்சாளி.(வரிசை எண்.112.).


  • பெருச்சாளியின் வயிற்றைக் கீறிக்குடலை நீக்கி மூழ்க நல்லெண்ணெய் விட்டுப் பதமுறக் காய்ச்சி வெண்குட்டத்திற்குத் தடவிவர ஒரு மண்டலத்தில் சுபாவ நிறமடையும்..

பூநாகம்,or மண்புழு,or நாங்கில் புழு.(வரிசை எண்.111.).


  • பூநாகம்,or மண்புழுவினால் மிகவும் துன்பத்தை விளைவிக்கிற தாகமும்,
  • ஏழுவித அசாத்திய சந்நிபாத சுரங்களும்,
  • ஊருஸ்தம்பம் என்கிற தொடை வாதமும்,
  • சிலேத்தும நோய்களும் நீங்கும்.