71.ஜீவ வர்க்கம் (மருத்துவ விளக்கம்).
பறவைகள், மீன்கள் ,விலங்குகள்,ஊர்வன,பூச்சிகளின் மருத்துவ குணங்கள்
ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2016
பவளம்.(வரிசை எண்.104.).
நற்பவள பற்பத்தினால் கபம் .
சுர தோஷம்,
தாகம்,
மேக அழலை,முதலியவை சாந்தப்படும்.
இருமல்,
அரோசகம்,
கீட விஷம்,
சுக்கில பலவீனம்,
விதாகம்,
நாவில் சுறசுறப்பு ஆகியன நீங்கும்.
சரீர காந்தியுண்டாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக