71.ஜீவ வர்க்கம் (மருத்துவ விளக்கம்).
பறவைகள், மீன்கள் ,விலங்குகள்,ஊர்வன,பூச்சிகளின் மருத்துவ குணங்கள்
வியாழன், 18 ஆகஸ்ட், 2016
மரப்பொந்துத் தேன்.(வரிசை எண்.83.),
மரப்பொந்துத் தேனால் ஜடராக்கினியும் உஷ்ணமும் உண்டாம்.
வமனம்,
மந்தாக்கினி,
பல வித விக்கல் ரோகம்,
அரோசகம்,
இருமல்,
சயம்,
அதிதூலரோகம், முதலியவை தீரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக