சனி, 24 நவம்பர், 2018

யானைப்பால்.(வரிசை எண்.133.).


  • தேனும்,பாலும் கலந்த ருசிபோன்ற யானைப்பாலைக் குடிப்பவர்களுக்கு வாதகோபம் நீங்கும்.
  • சுக்கிலவிருத்தியும் ,
  • மிகுந்த பலமும் உண்டாகும்.
  • பித்த சம்பந்த தேக அழகும் உண்டாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக