71.ஜீவ வர்க்கம் (மருத்துவ விளக்கம்).
பறவைகள், மீன்கள் ,விலங்குகள்,ஊர்வன,பூச்சிகளின் மருத்துவ குணங்கள்
சனி, 24 நவம்பர், 2018
வெள்ளாடுப் பால்.(வரிசை எண்.145.).
வெள்ளாடுப் பாலினால் வாதபித்த தொந்தம் ,
சுவாசரோகம் ,
சீதங்கலந்த பேதி ,
கபதோஷம் ,
விரணம் ,
வாதத்தா லுண்டாகிய வீக்கம் ,முதலிய துன்பங்கள் நீங்கும்.
நல்ல பசி உண்டாகும் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக