சனி, 24 நவம்பர், 2018

வாத்து.(வரிசை எண்.136.).



  • வாத்துக் கறியையுண்ணில் ,கசிவு வறண்டு சிவந்தாறிய விரணம்,
  • கிரந்தி ,
  • கோழை ,
  • அருசி ,இவைகள் அதிகரிக்கும்.
  • சுக்கில தம்பனமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக