சனி, 24 நவம்பர், 2018

வெள்ளாடு நெய்.(வரிசை எண்.144.).



  • வெள்ளாடு நெய்யை யுண்ணில் அதிக சிலேத்துமாதிக்கத்தையும்,
  • வாதகோபத்தையும் போக்கும்,
  • சரீரத்தை வளர்க்கும் .,
  • கண்ணுக்கு ஒளியை உண்டாக்கும்.
  • பத்தியத்திற்கு ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக