ஞாயிறு, 10 செப்டம்பர், 2017

பொன்னம்பர்.(வரிசை எண்.114.).


  • மஞ்சள்நிறத்தை உடைய பொன்னம்பரால் தாது பலப்படும்.
  • ஐம்புலன்களின்  அறிவு விருத்தி ஆகும்.
  • நரம்புகள் வன்மை பெறும்.
  • பட்சவாதம் குணமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக