71.ஜீவ வர்க்கம் (மருத்துவ விளக்கம்).
பறவைகள், மீன்கள் ,விலங்குகள்,ஊர்வன,பூச்சிகளின் மருத்துவ குணங்கள்
திங்கள், 25 செப்டம்பர், 2017
முத்து.(வரிசை எண்.127.).
ஜீவரத்தினம் என்னும் முத்தினால் அஷ்திசுரம்,
வீக்கம் ,
அரோசகம் ,
மெலிவு,
விழிநோய்,
அக்கினி கீட விஷம்,
சுட்கசிலேத்துமம்,
குரல்வளையில் சத்துக்கின்ற கோழை,
தைரியமின்மை,
வீரிய நாசம் இவைகள் போகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக