ஞாயிறு, 24 செப்டம்பர், 2017

மயில் கறி.(வரிசை எண்.118.).

  • உஷ்ணமுள்ள மயில் கறி சாப்பிட்டால் கீல்களில் குத்தல்,
  • வாத சோணிதம்,
  • கப பித்தம்,
  • அதிகமுள்ள கபம் இவைகள் நீங்கும்.
  • தீபனத்தைத் தரும்.
  • தாதுவிருத்தியையும் உண்டாக்கும்.
  • இதன் மலத்தை நெருப்பனலில் போட்டு புகை உண்டாக்கப் பாம்பு முதலிய விஷ ஜெந்துக்கள் அணுகாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக