சனி, 20 ஆகஸ்ட், 2016

பசுவின் மோர்.(வரிசை எண்.100.).


  • பசுவின் மோர்க்கு வீக்கம் ,
  • மகோதரம்,
  • வயிற்றுவலி,
  • பாண்டு ரோகம்,
  • பித்தகோபம்,
  • இடுமருந்தால் வரும் நோய்கள்,
  • பேதி,
  • திரி தோஷம் ,
  • அக்கினி மந்தம்,
  • வெப்பம்,
  • தாகம்  இவைகள் போகும்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக