வியாழன், 18 ஆகஸ்ட், 2016

செம்மறியாட்டுப் பால்.(வரிசை எண்.76.),


  • வாதரூபமான செம்மறியாட்டுப் பால் பித்த சிலேத்தும தொந்தம்,
  • வயிற்றுப்பிசம்,
  • மேற்சுவாசம் இவைகள் உண்டாகும்,
  • இதை தினசரி உபயோகித்தால் வாத சம்பந்தமான பல பிணிகள் நெருங்கும்,எனவே பருகாமல் இருத்தலே மிக சிறந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக