- மாந்தர்களின் ஜடராக்கினி யுவர்ச்சுவையை யுடைய சிறுநீரினால் காணாக்கடி விஷமும்,
- சோபையும்,
- வாத தோஷமும்,தீரும்.
- அதை முறைப்படி பருகினால் இருமல்,
- சுவாசம்,
- அசீர்க்கரம்,
- மேக மூத்திரம்,
- கிரந்தி,
- விரணம்,ஆகியவை போகும்.
- அந்த நீரால் கழுவினால் விழி ,
- முகம் ,
- செவி இடங்களில் பிறக்கின்ற கட்டிகள் விலகும்.
- அன்றியும் காய சித்திக்கும் ஆகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக