ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2016

கானாங் கோழி.(வரிசை எண்.52.).


  • கானாங் கோழிக் கறியால் வதகப நோய்கள்,
  • காசம்,
  • கரப்பான்,
  • வியங்கலாஞ்சனம்,இவைகள் போகும்.
  • பத்தியத்திற்கு ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக