வியாழன், 18 ஆகஸ்ட், 2016

செம்மறியாட்டுத்தயிர்.(வரிசை எண்.75.),


  • மதுரமுள்ள செம்மறியாட்டுத்தயிரை உண்டால் கரப்பான்,
  • புடை ,
  • மூலக்கடுப்பு,
  • ரத்த மூலம்,
  • வாத ரோகம், முதலியவை கூடும்.
  • சரீரத்திற்கு துன்பம் உண்டாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக