சனி, 6 ஆகஸ்ட், 2016

எருமை மோர் .(வரிசை எண்.22.)


  • எருமை மோரினால் தாகம்,
  • கிரகணி ரோகம் ,
  • சலக்கழிச்சல்,
  • காமாலை,
  • கிருமி,ஆகியன நீங்கும்.
  • மல வாயுவை பிரிக்கும்.
  • போகத்திற்கு விருப்பத்தை உண்டுபண்ணும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக