சனி, 20 ஆகஸ்ட், 2016

பசுவின் மூத்திரம்.or கோசலம்.(வரிசை எண்.99.).





  • பசுவின் மூத்திரம்.or  கோசலத்தால் விஷ பாண்டு,
  • சோபை,
  • பற்பல வீக்கம்,
  • சகல விஷம்,
  • காமாலை,
  • கண் நோய்கள்,
  • தந்த ரோகம்,முதலியன போகும்.
குறிப்பு :
இதனை 3 மடிப்பு உள்ள சீலையில் வடிகட்டி வேளைக்கு 1அவுன்ஸ் வீதம் 2 வேளை கொடுத்து வரப் பெருவயிறு,காமாலை,நீர்ப்பாண்டு,
குன்மம்,மகோதரம் முதலியன தீரும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக