சனி, 20 ஆகஸ்ட், 2016

நீர்நாய் விதை.(வரிசை எண்.94.)


  • நீர்நாய் விதையினால் (நீர்நாய் சவ்வாது ) சன்னி,
  • நரம்புஇசிவு,
  • சுரம்,
  • மூர்ச்சை,
  • சூதக வலி,
  • சுவாச காசம்,
  • காக்கை வலி,
  • வாத நோய்,முதலியன குணமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக