பசுவின் சாணம்.(வரிசை எண்.95.)
- பசுவின் சாணத்தை நீர் விட்டு கரைத்து கொதிப்பித்து தாளக்கூடிய சூட்டில் பற்று போல் பூச கல் முதலியவைகளால் அடிபட்ட வீக்கம் போகும்.
- ஒழுகுகின்ற உதிரம்,
- கிருமி ரோகம்,
- கப சுர தாகம், இவைகள் நீங்கும்.
- தேக சுத்தி உண்டாகும்.
- தென்னையின் பாலுக்கு ஒப்பாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக