வெள்ளி, 19 ஆகஸ்ட், 2016

நண்டுக் குழிநீர் .(வரிசை எண்.90.),

  • வயல்களில் நண்டுகள் இருக்கும் படியான குழிகளில் நிறைந்துள்ள சலத்தினால் வமனம்,
  • நீங்காத விக்கல்,
  • தேக வெப்பம்,
  • எரிவு ஆகியன போகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக