கழுதைப் பால்.(வரிசை எண்.45.).
- கழுதைப் பால் மிகு மதுர முடையது ,
- வாத நோய்,
- கரப்பான்,
- புண்,
- தழுதாளை ரோகம்,
- உள்வித்திரிக்கட்டி ,
- ஒட்டு கிரந்தி,
- சீழ்ப் பிரமேகம்,
- சொறி,
- சிரங்கு,
- அற்புத விரணம் ,
- கருங்கிரந்தி ,
- சித்தப் பிரமை ,
- பித்த தோஷம்,
- கப நோய்,இவைகளை போக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக