வெள்ளி, 19 ஆகஸ்ட், 2016

நத்தை.(வரிசை எண்.91.)


  • நத்தைக் கறிக்கு மூலமுளையும்,
  • மலாசயப் பிணிகளும், நீங்கும்.
  • இதை தினமும் சாப்பிட அஜீரணமும்,
  • சுக்கில பெருக்கமும் உண்டாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக