ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2016

காட்டுப் பன்றி.(வரிசை எண்.51.).

  • காட்டுப் பன்றி இறைச்சியை தின்பவர்க்கு,அதிகரித்த வாயு மூலம்,
  • சருமகீலம்,
  • குதப்பிரம்ச ரோகம்,
  • குடல் விருத்தி முதலியவை நீங்கும்.
  • இருமல்,
  • நேத்திர நோய்,
  • கபம்,
  • விஷக்கடி,
  • விரணம்,இவைகள் உண்டாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக