சனி, 20 ஆகஸ்ட், 2016

பசுவின் தயிர்.(வரிசை எண்.96.).


  • பசுவின் தயிரை உண்டால் பசிஉண்டாகும்.
  • இசிவு ,
  • சீரண ரோகம்,
  • தாகம்,
  • ஆயாசம் ,
  • காசம்,
  • சரீர எரிச்சல் இவைகள் நீங்கும்.
  • பகல் சாப்பாட்டின் இறுதியில் தயிர் சேர்ப்பது வழக்கம்.இது தேகத்தில் உள்ள வெப்பத்தை தணித்துத் தாகத்தை அடக்கும்.
  • பித்த சம்பந்தமான ரோகிகளும்,மூல ரோகிகளும்,உஷ்ண பேதி உடையவர்களும்,சீதபேதி உடையவர்களும் சாப்பிட நன்மை உண்டாகும்.
  • சிறிது புளிப்பு சுவை இருப்பின் ஜீரண சக்தியை விஷேசப்படுத்தும்.
  • இதை இரவு உணவில் சேர்க்க கூடாது.சேர்கின் உடலுக்கு தீங்கை விளைவிக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக