ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2016

காடைச் சாறு.(வரிசை எண்.50.).


  • காடைச்சாற்றினால்(சூப்பினால்)சில நேத்திர நோய்கள்,
  • சந்நி பாத தோஷங்கள் ,
  • கிரகணி,
  • வயிற்று நோய்,
  • சுரம்,
  • சுவாசம்,
  • காசம்,இவைகள் போகும்.
  • இளைத்த உடம்பு பருக்கும்.
  • ஆயுள்வளரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக