71.ஜீவ வர்க்கம் (மருத்துவ விளக்கம்).
பறவைகள், மீன்கள் ,விலங்குகள்,ஊர்வன,பூச்சிகளின் மருத்துவ குணங்கள்
வெள்ளி, 5 ஆகஸ்ட், 2016
உடும்பு இறைச்சி.(வரிசை எண்.11.)
இயல்பாகத் துவர்ப்பும்,இனிப்பும் உள்ளதாக இருக்கும்.
வாதப் பித்தம்,
சருமச்சூடு,
துர்ப்பலம்,
காது நோய்,
மூலம்,
வெட்டை,
தலைநோய்,
சோபை,
பிரமேகம்,
விரணம்,
குஷ்டம்,
சயம்,
சீத பேதி,
ரத்த பேதி,
குடல் வாதம்,
பேதி இவைகள் போகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக