சனி, 6 ஆகஸ்ட், 2016

ஒட்டக மூத்திரம்.(ஓட்டை மூத்திரம்.).(வரிசை எண்.28.).


  • ஒட்டக மூத்திரதிரத்தை இளம்சுடாக காய்ச்சி வடிகட்டித் தாளக்கூடிய சூட்டில் காதில் இரு துளிகள் வீதம்,வீட்டுக் கொண்டு வரச் செவி மந்தம் நீங்கும்.
  • சரீரத்தில் ஓடிப் புடைக்கின்ற துடிப்பு,
  • சந்நிபாதம்,
  • கீல் பிடிப்பு,
  • உதரவர்த்த வாதம்,
  • வயிற்றுவலி,
  • மண்டல குஷ்டம் ஆகியன நீங்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக