ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2016

கோழி.(வரிசை எண்.64.).

  • சூடுள்ள நாட்டுக்கோழிக்கறியை யுண்ணில் மருந்து வேகம்,
  • மகா வாதம்,
  • சுவாதம்,
  • தேகக்கடுப்பு,
  • மந்தாகினி ,
  • மூலம்,இவைகள் போகும்.
  • சுக்கிலம்,
  • கொழுப்புள்ள விரணம்,
  • பித்தம் இவைகள் விளையும்.
  • உடம்பு இளைக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக