ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2016

கருங்கோழி.(வரிசை எண்.40.).





  •  தோலும்,சதையும் ,கருப்பாக இருக்கும் கருங்கோழி கறி  பத்திய பதார்த்தம் ஆகும்.
  • குஷ்டம்,
  • காணாக்கடி,
  • புழு,
  • மகா வாதங்கள்,
  • சூலை,
  • சிறு சிரங்கு,
  • விரணம்,
  • வலிப்பு இவைகள் போகும்.
  • உடலை காயசித்தி ஆக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக