வெள்ளி, 19 ஆகஸ்ட், 2016

தேன்கற்கண்டு.(வரிசை எண்.88.),


  • தேனில் உண்டாகும் கற்கண்டினால் கண்ணில் படருகின்ற துர்மாமிச படலம்.
  • உத்தராக்கினி,
  • சிலேத்தும தோஷம்,
  • வாதநோய்,
  • சுரரோகம் இவைகள் நீங்கும்.
  • இசை பாட்டுக்குரிய குரற் தொனி உண்டாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக