71.ஜீவ வர்க்கம் (மருத்துவ விளக்கம்).
பறவைகள், மீன்கள் ,விலங்குகள்,ஊர்வன,பூச்சிகளின் மருத்துவ குணங்கள்
வியாழன், 18 ஆகஸ்ட், 2016
தூக்கணங்குருவி.(வரிசை எண்.79.),
தூக்கணங்குருவிக் கறி பத்தியத்திற்கு ஆகும்.
கபம்,
அரோசகம்,
மலக்கட்டு, இவைகள் நீங்கும்.
பசியையும்,
வனப்பையும் உண்டாக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக