பறவைகள், மீன்கள் ,விலங்குகள்,ஊர்வன,பூச்சிகளின் மருத்துவ குணங்கள்
சன்னக்கூனி மீன் கறி நேரிசை வெண்பாசன்னக்கூ னிக்கறியைத் தானருந்தில் அக்கணமே தின்னப் படுமன்னஞ் சீரணமாம் - பின்னும் பசிக்கும் அதிநெருப்பாம் பாரில்நோ யெல்லாம் நசிக்கும் மெனவும் நவில் - பதார்த்த குண சிந்தாமணிசன்னக்கூனி மீன் கறி உண்ட உணவைச் செரிப்பித்து பசியெடுக்கச் செய்யும்; வாத மந்தம் நீங்கும்; பல நோய்களை நெருப்பைப் போல் நீக்கும்
சன்னக்கூனி மீன் கறி
பதிலளிநீக்குநேரிசை வெண்பா
சன்னக்கூ னிக்கறியைத் தானருந்தில் அக்கணமே
தின்னப் படுமன்னஞ் சீரணமாம் - பின்னும்
பசிக்கும் அதிநெருப்பாம் பாரில்நோ யெல்லாம்
நசிக்கும் மெனவும் நவில்
- பதார்த்த குண சிந்தாமணி
சன்னக்கூனி மீன் கறி உண்ட உணவைச் செரிப்பித்து பசியெடுக்கச் செய்யும்; வாத மந்தம் நீங்கும்; பல நோய்களை நெருப்பைப் போல் நீக்கும்