ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2016

கண்டில் வெண்ணை,(வரிசை எண்.36.).



  • கண்டில் வெண்ணை சரீரத்தில் தேஜஸ்ஸை தரும்.

  • நெஞ்சில் கபக்கட்டு,
  • காசம்,
  • மூத்திர கிரிச்சரம்,
  • குதச்சூலை,இவைகள் நீக்கும்.

  • குறிப்பு :(இந்த சரக்கு கடையில் கிடைக்காது.யானையானது குட்டி போட்டவுடன் முதன் முதலாகக் கழியும் படியான மலத்தை உலர்த்தி வைத்திருப்பதிற்கு கண்டில் வெண்ணெய் என்று பெயர்.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக