பசுவின் நெய் .(வரிசை எண்.97.).
- பசுவின் நெய்யானது தாகம்.
- உழலைப் பிணி,
- அதிசுட்க ரோகம்,
- வாந்தி,
- பித்தாதிக்கம்,
- வாத விஷமம்,
- விரணப் பிரமேகம்.
- வயிற்றிலேறிவு,
- பித்த விக்கல்,
- இருமல்,
- வயிற்று வலி,
- சினைப்பு,
- குடல் நெளிதல்,
- எலும்புருக்கி ,
- பல வகை மூல ரோகம் ஆகியன நீங்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக