திங்கள், 8 ஆகஸ்ட், 2016

சிற்றாரால் மீன்.(சிறிய ஆரால் மீன்). (வரிசை எண்.71.),




  • சிற்றாரால்மீனையுண்ணில்,மலசல பந்தமும்,பசியும் ,நீங்கும்.
  • சிலேத்துமம் ,
  • கரப்பான்,
  • அக்கினி மந்தம்,
  • வாய் நீரூறல் இவைகள் உண்டாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக