வெள்ளி, 5 ஆகஸ்ட், 2016

இறால் மீன்.(வரிசை எண்.9.).




  • இறால் கறியை உண்ணில் வாய்வு,
  • அக்கினி மந்தம்,
  • வயிற்றுப்பிசம்,
  • சீதளம்,
  • தினவு,
  • ரத்த பெருகும்,
  • மாமிச தாது விருத்தியாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக